Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாஉலகம்

விஜய் மல்லையா கடன் நிலுவை விவகாரம் – உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு

ஆவணி 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

தொழிலதிபர் விஜய் மல்லையாவிடம் கடன் நிலுவைத் தொகையை வசூலிப்பது தொடர்பான நீண்டகாலப் பிரச்சினைக்கு முடிவுகட்டப்பட வேண்டும் என மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் சமரசப் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துவிட்டதா என்பது குறித்து அமுலாக்கத்துறை தெளிவான பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய வேண்டும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

அதேவேளையில் இது மல்லையா மீதான குற்றவியல் வழக்கைப் பாதிக்காமல் முறைப்படி முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

ஐ.டி.பி.ஐ வங்கி உள்ளிட்ட வங்கிகளிடம் பெற்ற கடன்களைத் திருப்பிச் செலுத்தத் தவறியமை, மோசடி மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவை விட்டு வெளியேறிய விஜய் மல்லையா, தற்போது இங்கிலாந்தில் வசித்து வருவதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

புத்தளம் கடற்பரப்பில் 7.5 இலட்சம் சந்தேகத்திற்கிடமான மருந்து காப்ஸ்யூல்கள் மீட்பு!

ஆவணி 19, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

2 மணிநேர பளு தூக்கும் பயிற்சி: ஆயுளை நீட்டிக்கும் எனப் புதிய ஆய்வில் தகவல்!

ஆனி 3, 2026
Uncategorizedஇலங்கைமுக்கியச் செய்திகள்

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வைகாசிப் பொங்கல் பெருவிழா!

ஆனி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான (2026) விண்ணப்பங்கள் கோரல்: ஜூலை 23 வரை மாத்திரமே அவகாசம்!

ஆடி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube