ஹட்டன் நகரில் உள்ள அஞ்சலகத்தில் இன்று 28 ம் திகதி மாலை 5 மணி முதல் மெக்கரோனி அன்னதானம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.

ஹட்டன் அஞ்சலக அதிபர் ஜீ.யூ.என்.குமார அவர்கள் தலைமையில் ஹட்டன் அஞ்சல் அலுவலகத்தில் பணிபுரியும் அனைத்து உத்தியோகத்தர்களும் இனைந்து 29 ம் திகதி பௌர்ணமி நாளையொட்டி இன்று 28 ம் திகதி மாலை முதல் அன்னதானம் வழங்கும் வைபவம் அஞ்சல் அதிபர் ஜீ.யூ.என்.குமார தலைமையில் இடம்பெற்றது.

