Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
சினிமாமுக்கியச் செய்திகள்

முன்பதிவில் மாஸ் காட்டிய ‘விஸ்வநாதன் & சன்ஸ்’!

#விஸ்வநாதன்சன்ஸ் #சூர்யா #சினிமா #தமிழ்சினிமா #முன்பதிவு #பாக்ஸ்ஆபிஸ் #வசூல் #வெங்கிஅட்லூரி #Suriya #VishwanathAndSons #TamilCinema #Kollywood #BoxOffice #MovieUpdate #CinemaNews

ஆவணி 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்

சூர்யா நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விஸ்வநாதன் & சன்ஸ்’ திரைப்படம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

படம் வெளியானதைத் தொடர்ந்து திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதி வரும் நிலையில், ஆன்லைன் முன்பதிவிலும் டிக்கெட் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சுமார் 1,72,230 டிக்கெட்டுகள் ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு டிக்கெட்டின் சராசரி விலை ரூ.150 எனக் கணக்கிடப்பட்டுள்ள நிலையில், ஆன்லைன் முன்பதிவு மூலம் மட்டும் சுமார் ரூ.2.5 கோடி வசூலாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வார இறுதி நாட்கள் தொடங்கியுள்ளதால் அடுத்தடுத்த காட்சிகளுக்கான முன்பதிவும் வேகமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனால் வரும் நாட்களில் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வனஜீவராசிகள் திணைக்கள ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

ஆடி 13, 2026
சினிமாமுக்கியச் செய்திகள்

“மனிதன் தெய்வமாகலாம்” நாளை ஓடிடி தலத்தில் வெளியாகிறது!

சித்திரை 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெளிநாடு செல்லும் பயணிகளுக்கு அவசர அறிவிப்பு!

வைகாசி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மனுஷ நாணயக்காரவுக்கு எதிரான வழக்கு நிறைவுக்கட்டத்தில்

ஆவணி 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube