தமிழக முதலமைச்சர் விஜய் சிறப்பான பணிகளை செய்து வருவதாக நடிகை ஸ்ரேயா சரண் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய போதே நடிகை ஸ்ரேயா சரண் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் கூறியதாவது, தமிழக முதலமைச்சர் விஜய், மக்களுக்கு தேவையானவற்றை நேரடியாக அறிந்து செயல்படுவது மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழக முதலமைச்சர் விஜய் மிகப்பெரிய நட்சத்திரமாக இருந்தாலும் எளிமையாகவும், இயல்பாகவும் இருக்கிறார்.
மக்களுக்கு தேவையானவை என்ன என்பதை நேரடியாக தொடர்புகொண்டு அறிந்து, அதற்கேற்ப செயல்பட்டு வருகிறார்.
எதிர் காலங்களிலும் தமிழக முதலமைச்சர் விஜய்யின் பயணம் மிகவும் சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன்” என்று நடிகை ஸ்ரேயா சரண் தெரிவித்தார்.
