Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நுவரெலியாவில் மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஏற்பட்ட விபரீதம்

#நுவரெலியா #மோட்டார்சைக்கிள்பந்தயம் #விபத்து #மோட்டார்சைக்கிள் #விபரீதம் #இலங்கைசெய்திகள் #SriLankaNews #NuwaraEliya #MotorcycleRace #Accident

ஆவணி 16, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நுவரெலியாவில் நடைபெற்ற மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் இரு போட்டியாளர்கள் விபத்துக்குள்ளாகியுள்ளனர்.

நுவரெலியா, பிளாக்பூல் மற்றும் மகஸ்தோட்டம் இடையே இன்று (16) நடைபெற்ற 400சிசி மோட்டார் சைக்கிள் பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

நுவரெலியா மாநகர சபையும், கொழும்பில் உள்ள ஒரு தனியார் சங்கமும் இணைந்து (16) மற்றும் (17) ஆம் திகதிகளில் நுவரெலியா – அம்பேவளை பிரதான வீதியில் பிளாக்பூல் பாலத்தில் இருந்து தொடங்கி, செங்குத்தான மலைகள் மற்றும் வளைந்து செல்லும் தேயிலைத் தோட்டங்கள் வழியாக மகஸ்தோட்டமம் வரை அடையும் ஒரு நேரக் கணக்கீட்டுப் பந்தயத்தை (TIMING RACE) நடத்தி வருன்கின்றனர்.

இன்று நடைபெற்ற பந்தயத்தில் பல போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில், நுவரெலியா பகுதியில் நிலவிய மோசமான வானிலை காரணமாக இரண்டு மோட்டார் சைக்கிள்கள் சாலையை விட்டு விலகி தேயிலைத் தோட்டத்தில் விழுந்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையின் கடன்சுமை அதிகரித்துள்ளதாக போலிசெய்திகள் பரப்பப்படுகின்றன – அணில் ஜெயந்த ஃபர்னாண்டோ

புரட்டாதி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

விபத்தை ஏற்படுத்திய லொறிக்கு தீவைத்த மூவர் கைது!

ஆடி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மத்திய கலாசார நிதியம் தனது உண்மையான நோக்கில் செயல்படுகிறது – பிரதமர் ஹரிணி!

ஆனி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வவுனியாவில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கண்டனப் போராட்டம்!

ஆவணி 17, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube