Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
சினிமாமுக்கியச் செய்திகள்

சமந்தா தொகுத்து வழங்கும் புதிய சமையல் ரியாலிட்டி ஷோ

ஆவணி 16, 2026
படிக்க 0 நிமிடங்கள்

திரையுலகின் முன்னணி கதாநாயகி சமந்தா ரூத் பிரபு தொகுத்து வழங்கும் புதிய சமையல் ரியாலிட்டி நிகழ்ச்சியை சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க் இந்தியா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் சமையல் செய்யும் விதம், அவர்கள் செய்யும் தவறுகள் மற்றும் ஒருவரையொருவர் ஆச்சரியப்படுத்தும் தருணங்கள் சுவாரசியமாக அமையும் என சமந்தா தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற நிகழ்ச்சியில் தான் இதுவரை பங்கேற்றதில்லை என்றும், அதனாலேயே இந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ரத்மலானை கைக்குண்டுத் தாக்குதல் – நால்வர் கைது!

ஆவணி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ரூபாயின் விலை வீழ்ச்சி

வைகாசி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பாணமையில் இருந்து காரில் சொட்கண் துப்பாக்கி தோட்டாக்கள் கடத்தி சென்ற 3 பேர் அட்டாளைச்சேனையில் வைத்து கைது!

வைகாசி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சுகாதாரத் துறையில் வெற்றிடமாக உள்ள பிரிவுகளுக்கான புதிய நியமனங்கள் வழங்கப்படும்!

ஆனி 15, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube