Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கண்டி தேசிய வைத்தியசாலைக்கு 620 மில்லியன் ரூபா பெறுமதியான அதி நவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கிவைப்பு

ஆவணி 17, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

கண்டி தேசிய வைத்தியசாலைக்குச் சுமார் ரூ. 620 மில்லியன் செலவில் கொள்வனவு செய்யப்பட்ட அதிநவீன மருத்துவ உபகரணங்களை சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ நேற்று (16) மக்கள் பாவனைக்காகக் கையளித்தார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) நிதியுதவியுடன், இதய சத்திரசிகிச்சை ஆய்வு கூடம் (Cath Lab), மெமோகிராபி பிரிவு மற்றும் சி.டி. ஸ்கேன் (CT Scanner) ஆகிய மூன்று முக்கிய பிரிவுகள் இங்கு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இங்கு நிறுவப்பட்டுள்ள மெமோகிராபி இயந்திரமானது இலங்கையிலுள்ள மிக நவீன தொழில்நுட்பம் கொண்ட ஐந்து இயந்திரங்களில் ஒன்றாகும்.

May be an image of hospital

May be an image of one or more people and hospital

May be an image of hospital and text

May be an image of xray, hospital and text that says 'ff'

May be an image of xray, hospital and text that says 'e Aquilion Canoa'

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வாடகை வாகனங்களை பயன்படுத்தும் பயணிகளுக்கான எச்சரிக்கை

ஆவணி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப் படுகொலையை வெளிப்படுத்தும் “நினைவாயுதம்” புகைப்பட கண்காட்சி!

வைகாசி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் தொடர்பாக 4 சந்தேகநபர்களின் பெயர்கள் அறிவிப்பு

ஆடி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையில் Passenger Drone சேவை? – சீன நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை

ஆவணி 18, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube