Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நுவரெலியா கிரகரி வாவியில் படகு விபத்து:

#நுவரெலியா #கிரகரிவாவி #படகுவிபத்து #விபத்து #நுவரெலியாசெய்திகள் #இலங்கைசெய்திகள் #தமிழ்செய்திகள் #SriLankaNews #NuwaraEliya #TamilNews #BreakingNews

ஆவணி 17, 2026
படிக்க 0 நிமிடங்கள்

நுவரெலியா – கிரகரி வாவியில் ஜெட் ஸ்கீ (Jet ski) படகில் பயணித்த போது நீரில் மூழ்கும் அபாயத்திலிருந்த இரண்டு சிறுவர்கள் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

நேற்று (16) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வாவியில் சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் உயிர்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த கடற்படையின் உடனடி விரைவு மீட்புக் பிரிவினர், படகு கவிழ்ந்ததைக் கண்டு உடனடியாகச் செயற்பட்டு சிறுவர்களை மீட்டுள்ளனர்.

மினுவாங்கொட பகுதியைச் சேர்ந்த 11 மற்றும் 13 வயதுடைய சிறுவர்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட சிறுவர்கள் இருவரும் நுவரெலியா காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை மிகவும் ஆபத்தானது!

வைகாசி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதித்துறையில் 2,647 வெற்றிடங்கள்!

வைகாசி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு படகுகள் மற்றும் வலைகள் வழங்கி வைப்பு!

ஆனி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

935,000 போதை மாத்திரை மற்றும் டிங்கி படகு ஒன்றுடன் ஒருவர் கைது!

ஆடி 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube