Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வவுனியாவில் கஞ்சா கலந்த லேகியம் விற்பனை

ஆவணி 31, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

வவுனியாவில் கஞ்சா கலந்த லேகியம் விற்பனை செய்த ஒருவரை வவுனியா பொலிஸார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா நகர பாடசாலை மாணவர்களை இலக்குவைத்து கோவில்குளத்தில் லேகியத்தை உற்பத்தி செய்த கடை நேற்று (30) சுற்றிவளைக்கப்பட்டு லேகியங்கள் கைப்பற்றப்பட்டதோடு உரிமையாளரை கைதுசெய்ய பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வை.எஸ்.ரத்னமலலா தலைமையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

கனடாவுக்கு 50% வரி விதிப்பு!

ஆடி 21, 2026
இலங்கைஎங்கள் ஊர்

ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது – வெல்லவாய பகுதியில் சோதனை நடவடிக்கை!

ஆனி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

பல பகுதிகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை

வைகாசி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நயினாதீவு அருகே படகு விபத்து – 10 பயணிகள் பாதுகாப்பாக மீட்பு

ஆவணி 17, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube