Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையின் முதலாவது டிஜிட்டல் அடையாள அட்டை இந்தவருட இறுதிக்குள் வெளியிட திட்டம்

ஆவணி 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

இலங்கையின் முதலாவது டிஜிட்டல் அடையாள அட்டையை இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளியிடுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் டிஜிட்டல் மாற்றத்திற்கான வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்தத் திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் குறித்து, டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் அதிகாரிகள் நேற்று (19) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் விரிவாக விளக்கமளித்தனர்.

இதன்போது, டிஜிட்டல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி ஆய்வு செய்ததுடன், அதற்குத் தேவையான முதற்கட்ட ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சின் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

அரசாங்கத்தின் பரந்த டிஜிட்டல் பொருளாதார மூலோபாயத்தின் ஒரு பகுதியாக இந்த டிஜிட்டல் அடையாள அட்டை திட்டம் உட்பட பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நெடுந்தீவுக்கு புதிய குளிரூட்டப்பட்ட படகு ஒன்றை கொள்வனவு செய்ய நிதி ஒதுக்கீடு

ஆவணி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வீடொன்றுக்கு முன்பாக கைக்குண்டு ஒன்று மீட்பு

ஆவணி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

குழந்தைகளை தாக்கி காணொளி வெளியிட்டவருக்கு விளக்கமறியல்

ஆவணி 21, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஈரானுக்கு எதிரான புதிய தாக்குதல் திட்டங்கள் குறித்து ட்ரம்ப் ஆராய்வு!

வைகாசி 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube