Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
Uncategorized

மோகினி நீர்வீழ்ச்சிக்கு அருகில் கார் ஒன்று கவிழ்ந்து விபத்து

ஆவணி 20, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

சிவனொளிபாத மலை யாத்திரைக்கு சென்றவர்கள் பயணித்த கார் ஒன்று, நல்லதண்ணி – மஸ்கெலியா பிரதான வீதியை விட்டு விலகி மோகினி நீர்வீழ்ச்சிக்கு அருகில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

வவுனியா மற்றும் கிளிநொச்சி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் நேற்று புதன்கிழமை (19) இரவு 11 மணியளவில் நல்லதண்ணி பொலிஸ் நிலையத்திற்கு சென்று, தமக்கு சிவனொளிபாதமலை யாத்திரை செல்ல வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

May be an image of offroad vehicle, jeep and text

இதன்போது, நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இரவில் பயணம் செய்வது பாதுகாப்பற்றது என்பதால், மறுநாள் காலையில் வருமாறு பொலிஸ் உத்தியோகத்தர்கள் அவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, தங்குவதற்கு இடம் ஒன்றைத் தேடி அவர்கள் மீண்டும் காரில் புறப்பட்டுச் சென்றபோது, நள்ளிரவு 12 மணியளவில் மோகினி நீர்வீழ்ச்சி பகுதியில் வைத்து வீதியில் கார் வழுக்கிச் சென்று விபத்துக்குள்ளானதாக நல்லதண்ணி பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து நடந்த வேளையில் காரில் மூன்று ஆண்களும் இரண்டு பெண்களும் பயணித்துள்ளதுடன், அதிர்ஷ்டவசமாக அவர்களில் யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை. இருப்பினும் கார் கடுமையாக சேதமடைந்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

Uncategorized

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 362 என்புக் கூடுகள் அகழ்வு!

ஆனி 18, 2026
Uncategorized

எரிபொருள் செலவு உயர்வு; நாளை முதல் தனியார் பேருந்து சேவைகள் 50% வரை குறைய வாய்ப்பு!

ஆனி 7, 2026
Uncategorized

இலங்கையில் இன்று தங்கத்தின் விலையில் மாற்றமில்லை

ஆவணி 26, 2026
Uncategorized

மாற்றுத்திறனாளிகள் உரிமை மாநாட்டில் இலங்கை பிரதிநிதியாக நிலஷானி டி சில்வா!

ஆனி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube