Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழில் வாணவேடிக்கையினால் கண்பாதிக்கப்பட்ட 150 பேர் வைத்தியசாலையில் அனுமதி

ஆவணி 21, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது வாணவேடிக்கைகாக பயன்படுத்தப்பட்ட பட்டாசுகளினால் வெளியாகிய புகை மற்றும் லேசர் கதிர்களால், கண் பாதிக்கப்பட்ட சுமார் 150 பேர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் சுமார் 40 பேர் சிறார்கள் என யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தி, தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் பாரியளவான கண் பாதிப்புகள் எவருக்கும் ஏற்படவில்லை என மருத்துவர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜனாதிபதி அம்பாறைக்கு விஜயம்!

வைகாசி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிற்கு மரண தண்டனை விதிப்பு

ஆடி 31, 2026
இலங்கைஎங்கள் ஊர்

கொட்டகலையில் இலவச கருத்தரங்கு – 140க்கும் மேற்பட்ட உயர்தர மாணவர்கள் பங்கேற்பு!

ஆனி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தடையின்றி மருந்துகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது – யாழ் வைத்திய பணிப்பாளர்!

வைகாசி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube