Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹபரனை- ஹுருளு சுற்றாடல் பூங்கா காப்பகத்தில் தீப்பரவல்

ஆவணி 23, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

ஹபரனை- ஹுருளு சுற்றாடல் பூங்கா காப்பகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (23) பிற்பகல் 2.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் காட்டுத்தீ காரணமாக 100 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பு எரிந்து சாம்பலாகியுள்ளது.

காட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த வேட்டைக்காரர்களே தீ மூட்டியிருக்கலாம் என வனப்பாதுகாப்பு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

வனப்பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இணைந்து தீயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஹபரனை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், சம்பவம் தொடர்பில் ஹபரணை வனப்பாதுகாப்பு அதிகாரிகளும் ஹபரனை பொலிஸாரும் இணைந்து விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பொகவந்தலாவையில் மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் பலி

ஆவணி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

புதையல் தோண்டிய மூவர் கைது!

வைகாசி 15, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

எத்தியோப்பியாவில் மண்சரிவு: 14 பேர் உயிரிழப்பு

ஆவணி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பல மாவட்டங்களுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’: பலத்த மழைக்கு வாய்ப்பு

வைகாசி 14, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube