Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

ஜப்பானில் 5.9 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்!

ஆவணி 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

ஜப்பான் – டோக்கியோ நகருக்கு அருகில் இன்று(23) 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் குறைந்தது 37 பேர் காயமடைந்துள்ளதுடன் நகரத்தின் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் தலைநகரிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் கடுமையாக உணரப்பட்டுள்ளது.இதனால் நாட்டின் எச்சரிக்கை அமைப்புகள் வீதிகளில் பொது அறிவிப்புகள் மற்றும் சைரன்களை ஒலிக்கச் செய்ததுடன், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள ஸ்மார்ட்ஃபோன்களிலும் எச்சரிக்கை அறிவிப்புகள் வெளிவந்துள்ளன.

டோக்கியோவிற்கு அருகிலுள்ள இபராக்கி மாகாணத்தின் தெற்குப் பகுதியில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 2 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்றும், நிலநடுக்கம் 68 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் அந்த மையம் மேலும் தெரிவித்தது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

தந்தையை கூறிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த 16 வயது மகன்

புரட்டாதி 6, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

6 யானைத் தந்தங்கள் 13 தந்தச் சிலைகள் வைத்திருப்பதாக நடிகர் மோகன்லால்அறிவிப்பு!

ஆடி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வறட்சியான வானிலையால் 84,000 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

ஆவணி 26, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

மத்திய கிழக்கு பதற்றத்தால் மசகு எண்ணெய் விலை 3% உயர்வு!

ஆடி 20, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube