Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

தண்ணீர் என நினைத்து ஹைட்ரஜன் பெரோக்சைட்டை அருந்திய 3வயது சிறுமி உயிரிழப்பு

ஆவணி 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

கம்பளை – டெல்டாவத்த பகுதியில் 3 வயது சிறுமி ஒருவர் தண்ணீர் என நினைத்து அவ்வீட்டில் இருந்த ‘ஹைட்ரஜன் பெரோக்சைட்’ (Hydrogen Peroxide) என்ற இரசாயனத்தை பருகியதால் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (24) இடம்பெற்றுள்ளது.

வவுனியா செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த மூன்று வயது சிறுமியே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சிறுமியின் தாய், தந்தை உள்ளிட்ட குடும்பத்தினர் டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த நிலையில், வீட்டின் ஜன்னல் படியில் வைக்கப்பட்டிருந்த போத்தலில் இருந்த திரவத்தை தண்ணீர் என நினைத்து அருந்தியுள்ளார்.

சிறுமியை உடனடியாகக் கம்பளை மருத்துவமனையில் அனுமதித்தபோதிலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சர்வாதிகாரமாக இந்த அரசு செயற்பட முயற்சிக்கிறது – நாமல் ராஜபக்ஷ

ஆவணி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கதிர்காம வருடாந்த உற்சவத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து!

ஆடி 11, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

முதலமைச்சரின் பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் கண்டனம்

புரட்டாதி 7, 2026
இலங்கைஎங்கள் ஊர்

சொத்து உரிமையாளர் மரணம்: உடலை பெற 4 தரப்பினர் போட்டி!

ஆடி 15, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube