Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கிரஞ்சியில் சட்டவிரோதமாக கடல் அட்டைகளை கடத்தியவர் கைது

#கிராஞ்சி #கடலட்டை #சட்டவிரோதகடத்தல் #கைது #இலங்கை #கடத்தல் #கடற்படை #SriLanka #IllegalSmuggling #SeaCucumber #Arrest #BreakingNews

ஆவணி 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கிளிநொச்சி, கிரஞ்சி கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் கடல் அட்டைகளை கடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர், சுமார் 380 கடல் அட்டைகள் மற்றும் தெப்பப் படகுடன் இன்று (24) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடமத்திய கடற்படை கட்டளைக்கு உட்பட்ட இலங்கை கடற்படைக் கப்பலால் கிரஞ்சி கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

இதன்போது, கிரஞ்சி கடற்கரையை நோக்கி வந்த தெப்பப் படகொன்றை கடற்படையினர் சோதனையிட்டுள்ளனர். அதில் அனுமதியின்றி கடல் அட்டைகளை தரைப்பகுதிக்கு கடத்திச் சென்ற 34 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், சுமார் 380 கடல் அட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி மீன்பிடி பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

காவத்தை சம்பவம் தொடர்பில் பாராளுமன்றில் பகிரங்கப்படுத்துவேன் – மனோ கணேசன்!

வைகாசி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் – மஹிந்த தேசப்பிரிய!

ஆடி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

போலி வெளிநாட்டு கடவுச்சீட்டு விவகாரம் – குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரியொருவர் கைது!

ஆடி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இந்தோனேஷியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயர்வு

ஆவணி 16, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube