Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

2027 சிங்கள – தமிழ் புத்தாண்டு சுப நேரங்கள் உத்தியோகபூர்வமாக வெளியீடு!

#சிங்களதமிழ்புத்தாண்டு #2027புத்தாண்டு #சுபநேரங்கள் #சித்திரைப்புத்தாண்டு #தமிழ்புத்தாண்டு #சிங்களபுத்தாண்டு #புத்தாண்டு2027 #இலங்கை #SriLanka #NewYear2027

ஆகஸ்ட் 25, 2026
படிக்க 0 நிமிடங்கள்

2027ஆம் ஆண்டிற்கான சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு சுப நேரங்களை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.

 

இதற்கமைய, 2027ஆம் ஆண்டு புத்தாண்டு ஏப்ரல் 14ஆம் திகதி புதன்கிழமை பிற்பகல் 3:29 மணிக்கு பிறக்கின்றது.

 

புத்தாண்டுப் பிறப்பு, புண்ணிய காலம், அடுப்பு மூட்டுதல், உணவு உட்கொள்ளல் மற்றும் கைவிஷேடம் பரிமாறல் உள்ளிட்ட பாரம்பரிய சுப நேரங்கள் அடங்கிய பட்டியல் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைவானிலை

பலத்த காற்று – மீனவர்களுக்கு எச்சரிக்கை!

ஜூன் 9, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

ஹர்திக் பாண்டியாவுக்கு காயம் – அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ‘ஏ’ தொடரில் இருந்து விலகல்!

செப்டம்பர் 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அக்குறணை விபத்து தொடர்பில் ஒருவர் கைது

அக்டோபர் 19, 2026
இந்தியாசினிமாமுக்கியச் செய்திகள்

சூர்யா தனது ரசிகர்களிடம் அன்பாக முன்வைத்த வேண்டுகோள்!

செப்டம்பர் 27, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube