Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
முக்கியச் செய்திகள்விளையாட்டு

பிரபாத் ஜெயசூரியவுக்கு ஐசிசி அபராதம்!

#பிரபாத்ஜெயசூரிய #ஐசிசி #அபராதம் #கிரிக்கெட் #இலங்கை #SriLankaCricket #PrabathJayasuriya #ICC #Cricket

ஆவணி 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் போது ஐசிசி ஒழுக்க விதியை மீறிய இலங்கை சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூரியவுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்கட்கிழமை ஆட்டத்தின் இறுதிப் பந்தில் ஆட்டமிழந்த பிரபாத் ஜெயசூரிய, பெவிலியன் திரும்பும் வழியில் தனது மட்டையால் எல்லைக்கோடு தடுப்புகளைத் தாக்கியுள்ளார்.

கிரிக்கெட் உபகரணங்களைச் சேதப்படுத்தியதற்காக ஐசிசியின் ‘பிரிவு 1’ விதிமீறலின் கீழ் அவருக்கு ஒரு ‘டிமெரிட்’ புள்ளி வழங்கப்பட்டுள்ளது.

தனது தவற்றை ஜெயசூரிய ஒப்புக்கொண்டதால் மேலதிக விசாரணை தவிர்க்கப்பட்டுள்ளது.

முன்னதாக, முதல் நாள் ஆட்டத்தின் போது களத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காக இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் அசித பெர்னாண்டோ ஆகியோருக்கு போட்டி ஊதியத்திலிருந்து 25% அபராதமும், தலா ஒரு ‘டிமெரிட்’ புள்ளியும் விதிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கொழும்பு டெஸ்டில் தண்டனை பெற்ற 3வது வீரராக பிரபாத் ஜெயசூரிய மாறியுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நுகேகொடை ஸ்ரீ தர்மாராமய விகாரையின் பெரஹெராவை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம்!

வைகாசி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

2388 வெசாக் தனசாலைகள் பதிவு!

வைகாசி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சாமிமலை பெயார்லோன் தமிழ் வித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா!

வைகாசி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பெருந்தோட்ட புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபையை வலுப்படுத்த கலந்துரையாடல்!

ஆவணி 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube