Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நவகமுவ மற்றும் வெல்லம்பிட்டி பகுதிகளில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

ஆவணி 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

நவகமுவ மற்றும் வெல்லம்பிட்டி பகுதிகளில் நேற்று செவ்வாய்க்கிழமை (25) மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது, ஐஸ் போதைப்பொருளுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நவகமுவ பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைவாகக் கொரதொட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திடீர்ச் சோதனையில், 01 கிலோகிராம் 69 கிராம் 540 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கடுவெல பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபராவார்.

இதேவேளை, வெல்லம்பிட்டி – ஒருகொடவத்தை மேம்பாலத்திற்கு அருகில் பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போது, 60 கிராம் 490 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் பின்னவல – வக பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபராவார்.

மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைக்காக மஹிந்தவுக்கு அழைப்பாணை!

வைகாசி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நுகேகொடை ஸ்ரீ தர்மாராமய விகாரையின் பெரஹெராவை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம்!

வைகாசி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தலைமன்னாரில் கணவனின் கத்திக்குத்தில் இரு பிள்ளைகளின் தாய் பலி

ஆவணி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பெருந்தொகையான போதைப்பொருளுடன் நபரொருவர் கைது!

ஆனி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube