Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பில் போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி!

வைகாசி 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மட்டக்களப்பில் “முழு நாடும் ஒன்றாக” தேசிய நிகழ்ச்சித் திட்ட விழிப்புணர்வுப் பேரணி இன்று சனிக்கிழமை (23) நடைபெற்றது.

தேசிய இளைஞர் தினத்தினை முன்னிட்டு தேசிய இளைஞர் சேவை மன்றம் மற்றும் இலங்கை இளைஞர் சமூக சம்மேளனம் ஆகியவை ஒன்றிணைந்து குறித்த திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்த இந்த நடைபவனி, போதைப்பொருளை தடுக்கும் விதமாக அமைந்திருந்தது.

மங்களராமய விகாரையில் இருந்து காந்தி பூங்கா வரை இந்த விழிப்புணர்வு நடைபவனி சென்றது. இதில் கலந்துகொண்டவர்கள், “போதை பாவனையை சமூகத்தில் இருந்து அகற்றுவோம்” எனும் கருப்பொருள் அடங்கிய பதாதைகளை ஏந்திச் சென்றனர்.

மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம் பாக்கியநாதன், பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

பாதிக்கப்பட்ட பெண்களை வலுவூட்டும் 15 மாத கால முன்னோடித் திட்டம் நிறைவு!

ஆடி 3, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

சீனாவில் நிலக்கரி சுரங்க வெடிப்பு! 80 தொழிலாளர்கள் உயிரிழப்பு!

வைகாசி 24, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டிஜிட்டல் பொருளாதார சட்டத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

ஆனி 10, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

மோடியின் இன்ஸ்டா பதிவு சாதனை

ஆடி 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube