Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறைச்சாலைகளில் நெரிசல் குறைக்கப்படும் – ஹர்ஷன நாணயக்கார

ஆவணி 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகளை வழங்கும் நடைமுறையை விரைவுபடுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதால், அடுத்த ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதங்களுக்குள் சிறைச்சாலைகளின் நெரிசல் குறைக்கப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் சிறைச்சாலையை வியாழக்கிழமை (27) பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த அமைச்சர், அரச பகுப்பாய்வாளரின் அறிக்கைகள் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாகவே போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய சுமார் 23,000 கைதிகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த அறிக்கைகளை விரைவாக வழங்குவதற்காக அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்துக்கு 70 அதிகாரிகள் புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ளதுடன், மூன்று புதிய பகுப்பாய்வு இயந்திரங்களும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் தற்போது நாளொன்றுக்கு சுமார் 400 முதல் 500 அறிக்கைகள் வரை வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், கைதிகளின் பாதுகாப்பு, உரிமைகள் மற்றும் அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாப்பதை உறுதி செய்வதற்காக அனைத்துச் சிறைச்சாலைகளிலும் கூட்டு பொறிமுறை ஒன்றையும் அரசாங்கம் நிறுவியுள்ளது என்றார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணைக்காக மஹிந்தவுக்கு அழைப்பாணை!

வைகாசி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கடற்றொழிலாளர்கள் 5 பேர் உயிரிழப்பு!

ஆவணி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கடந்த 9 நாட்களில் 4,292 டெங்கு நோயாளர்கள் பதிவு

ஆவணி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

ஷம்மி சில்வா மற்றும் கிரிஷாந்த கபுவத்த ஆகியோர் விசாரணைக்கு அழைப்பு

புரட்டாதி 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube