Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைஎங்கள் ஊர்

களுகங்கையை அண்மித்த பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

ஆனி 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்

களு கங்கையின்  கிளை நதியான குடா கங்கை  உப-பள்ளத்தாக்கு பிராந்தியத்தில் தற்போது சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு நிலைமை ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

புளத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்தநுவர ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில், குடா கங்கை மற்றும் மகுறு கங்கையின்  வெள்ளப்பெருக்கு சமவெளிகளைச் சார்ந்த தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் இது குறித்து அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளது.

இருப்பினும், தற்போது கிடைக்கப் பெற்றுள்ள மழைவீழ்ச்சி தரவுகள் மற்றும் நிலவும் மழை நிலவரங்களைக் கருத்தில் கொள்ளும்போது, அடுத்த சில மணித்தியாலங்களில் ஆற்றின் நீர்மட்டம் கணிசமாகவோ அல்லது வேகமாகவோ அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று (14) பி.ப. 07.30 மணி வரை செல்லுபடியாகும் என நீர்ப்பாசன திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பில் போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி!

வைகாசி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

போதைப்பொருளுடன் சிக்கிய தேரர்கள் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பம் !

சித்திரை 27, 2026
இலங்கை

அதிக விலைக்கு அரிசி ,குடிநீர் போத்தல்களை விற்பனை செய்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை

சித்திரை 27, 2026
Breaking Newsஇலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

எரிபொருள் விநியோகத்தில் தொடரும் QR குறியீட்டு முறைமை!

சித்திரை 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube