Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க கைது

ஆகஸ்ட் 31, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க, இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணை அதிகாரிகளால் விடுக்கப்பட்ட அழைப்புக்கு இணங்க, முன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்க இன்று காலை சுமார் 8.15அளவில் ஆணைக்குழுவில் முன்னிலையானார்.

பல மணிநேர தீவிர விசாரணைக்குப் பின்னர் அதிகாரிகள் அவரைக் கைது செய்துள்ளனர்.

தேசிய லொத்தர் சபைக்கு அங்கீகரிக்கப்பட்ட பணியமர்த்தல் நடைமுறைகளுக்குப் புறம்பாக ஒப்பந்த அடிப்படையில் ஐவர் ஆட்சேர்ப்புச் செய்யப்பட்டு, பின்னர் அவரின் தனிப்பட்ட பணியாளர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டமை தொடர்பிலான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இரத்தினபுரியின் சில பகுதிகளுக்கு இன்று 9 மணித்தியால நீர்வெட்டு

செப்டம்பர் 29, 2026
இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

மலேசிய உணவு விழாவில் அமைச்சர் விஜித ஹேரத் பங்கேற்பு!

ஜூலை 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முழுமையாக தீப்பற்றி எறிந்த தனியார் சொகுசு பஸ் – ஏ6 பிரதான வீதியில் சம்பவம்

அக்டோபர் 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கென்யோன் நீர்தேக்கத்தின் 2 வான்கதவுகள் திறப்பு!

ஆகஸ்ட் 3, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube