Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

முழுமையாக தீப்பற்றி எறிந்த தனியார் சொகுசு பஸ் – ஏ6 பிரதான வீதியில் சம்பவம்

அக்டோபர் 11, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட தனியார் சொகுசு பஸ் ஏ6 பிரதான வீதியில் வைத்து முழுமையாக தீக்கிரையாகியுள்ள சம்பவம் இன்று (11) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

ஹபரனை – ஜக்கா பங்குவ பகுதியை அண்மித்த 144 ஆம் கட்டைப் பகுதியில் வைத்து இன்றையதினம் அதிகாலை 3.00 மணியளவில் குறித்த பஸ் தீப்பற்றி முழுமையாக தீக்கிரையாகியுள்ளது.

குறித்த சம்பவத்தின்போது பஸ் சாரதி மற்றும் உதவியாளர் மாத்திரம் இருந்ததாகவும் அவர்கள் இருவரும் எந்தவித பாதிப்பும் இன்றி உயிர் தப்பியுள்ளதாகவும் தெரிய வருகிறது.

திருகோணமலைக்கு வர இருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஏற்றி வருவதற்காக சென்றபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் ஹபரனை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

தேரர்களின் நடைபேரணி ஜனாதிபதி செயலக வளாகத்தில் வாகன நெரிசல்

அக்டோபர் 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இணையதளம் மூலம் அதிகவட்டிக்கு கடன் – விசாரணைகள் ஆரம்பம்

அக்டோபர் 2, 2026
உலகம்தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

Google Maps செயலியில் புதிய Immersive Navigation வழிகாட்டி வசதி

ஜூலை 26, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

அரசியலில் களம்இறங்கும் ராகவா லாரன்ஸ்

ஜூன் 12, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube