Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பெறுபேறுகளை காரணம் காட்டி மாணவர்களை தண்டிப்பது தந்தைக்குரிய குற்றம் – மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு

புரட்டாதி 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு பிள்ளைகளைத் தண்டிப்பதையோ அல்லது மனரீதியாகத் துன்புறுத்துவதையோ முற்றிலுமாகத் தவிர்க்குமாறு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

வெளியாகியுள்ள புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் அமைச்சு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில்,

பரீட்சைப் பெறுபேறுகளை காரணம் காட்டி பிள்ளைகளுக்கு எவ்விதமான உடல் ரீதியான தண்டனைகளையோ அல்லது மன உளைச்சல்களையோ வழங்குவதை பெற்றோர்கள் மற்றும் பெரியவர்கள் தவிர்க்க வேண்டும்.

அத்துடன், பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பிள்ளைகளுக்கு அசௌகரியத்தை அல்லது மன உளைச்சலை ஏற்படுத்தும் வகையில் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பரப்புரைகளை மேற்கொள்வதையும் உடனடியாகத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகள் அனைத்தும் சிறுவர் துஷ்பிரயோகத்தின் தண்டனைக்குரிய குற்றங்களாகக் கருதப்படுவதால், இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகச் சட்டத்தின் பிரகாரம் அதிகபட்ச நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தனது அறிவிப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

100 மில்லிமீற்றர் வரை கனமழை பெய்ய வாய்ப்பு!

வைகாசி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

”சுப்பிரமணியம்” நாயை தவறாக பயன்படுத்துவதாக முறைப்பாடு!

ஆடி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

உலக தாய்ப்பால் வாரம்!

ஆவணி 2, 2026
உலகம்முக்கியச் செய்திகள்விளையாட்டு

தனது காதலியை மணந்தார் கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ

ஆவணி 12, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube