Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மயிலத்தமடு – மாதவணை பண்ணையாளர்கள் கவனஈர்ப்பு போராட்டம்

#மயிலத்தமடு #மாதவணை #பண்ணையாளர்கள் #கவனஈர்ப்புபோராட்டம் #போராட்டம் #விவசாயிகள் #பண்ணையாளர்பிரச்சினை #இலங்கைசெய்தி #SriLankaNews #Protest #FarmersProtest #BreakingNews #NewsUpdate

புரட்டாதி 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்

செங்கலடி பிரதேச செயலகத்தில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், மயிலத்தமடு – மாதவணை பண்ணையாளர்கள் கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கையில் பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்ட பண்ணையாளர்கள், தமது கால்நடைகள் தொடர்ச்சியாக தாக்கப்பட்டு கொள்ளையிடப்படுவதாகவும், தமது பாரம்பரிய மேய்ச்சல் நிலங்கள் பிற இனத்தவரால் அபகரிக்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டினர். தமது பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு வழங்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்தியர் இ.சிறிநாத் மற்றும் ஞா.சிறிநேசன் ஆகியோர், குறித்த பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதியுடன் நேரடியாகக் கலந்துரையாடி தீர்வைப் பெற்றுத் தருவதாக உறுதியளித்தனர். இதையடுத்து பண்ணையாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஆறு கட்சிகளின் கூட்டை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும்!

ஆடி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டிக்கோயா இரட்டை கொலை சந்தேக நபர் தப்பியோட்டம்!

வைகாசி 27, 2026
இலங்கைவிளையாட்டு

“கிரிக்கெட் பேட்டிங் விளையாட்டு” – விளையாட்டுத்துறை அமைச்சர்!

ஆவணி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் உயிரிழந்தார்!

ஆடி 17, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube