Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சபரகமுவ மாகாண தனியார் பேருந்துகளுக்கு GPS கண்காணிப்பு!

hySHTAG ChatGPT said: #சபரகமுவ #தனியார்பேருந்து #GPS #GPSகண்காணிப்பு #பேருந்துசேவை #போக்குவரத்து #இரத்தினபுரி #பயணிகள் #மொபைல்செயலி #இலங்கைசெய்தி #SriLankaNews #TransportNews #BreakingNews #NewsUpdate

புரட்டாதி 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்

சபரகமுவ மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் கீழ் இயங்கும் அனைத்து தனியார் பேருந்துகளுக்கும் GPS கண்காணிப்பு தொழில்நுட்பத்தை பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வு இன்று (03) இரத்தினபுரி மத்திய பேருந்து நிலையத்தில் இடம்பெற்றது. முதற்கட்டமாக இரத்தினபுரி முதல் குருவிட்ட, எஹலியகொட மற்றும் அவிசாவளை பகுதிகளுக்கு சேவையில் ஈடுபடும் பேருந்துகளில் GPS சாதனங்கள் பொருத்தப்படவுள்ளன.

2026ஆம் ஆண்டுக்குள் அதிகாரசபையின் கீழ் இயங்கும் அனைத்து தனியார் பேருந்துகளுக்கும் GPS தொழில்நுட்பம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. GPS பொருத்தப்படாத பேருந்துகளின் போக்குவரத்து அனுமதிப்பத்திரங்களை எதிர்காலத்தில் புதுப்பிக்காதிருக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

GPS மூலம் பேருந்துகளின் மந்தமான இயக்கம், சேவை குறைபாடுகள் உள்ளிட்ட விடயங்களை கண்காணித்து, குறைபாடுகளுடன் இயங்கும் பேருந்துகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பேருந்து சேவைகள் மற்றும் பயணத் தகவல்களை பயணிகள் அறிந்துகொள்ளும் வகையில் எதிர்காலத்தில் மொபைல் செயலி ஒன்றும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாமுக்கியச் செய்திகள்

மோடியின் செல்வாக்கு குறையவில்லை – புதிய ஆய்வின் முடிவு

ஆவணி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

இன்று மழை நிலைமை அதிகரிக்கும்

ஆனி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை இளைஞர்கள் திருமணம் செய்யாமைக்கான காரணம் இதுதான்!

ஆவணி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கல்கிஸ்ஸையில் துப்பாக்கிச் சூடு முயற்சி

ஆடி 22, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube