Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
சினிமா

இரட்டைக் குழந்தைகளுக்கு பெயர் சூட்டிய நடிகர் கவின்

#கவின் #நடிகர்கவின் #இரட்டைக்குழந்தைகள் #குழந்தைகளுக்குபெயர் #தியான் #தியோலினா #தமிழ்சினிமா #சினிமாசெய்திகள் #Kavin #TamilCinema #Kollywood #CinemaNews #TamilNews #SriLankaTamilNews

புரட்டாதி 4, 2026
படிக்க 0 நிமிடங்கள்
தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் நடிகரான கவின், தனது இரட்டைக் குழந்தைகளுக்கு பெயர் சூட்டியுள்ளதாக அறிவித்துள்ளார்.கடந்த மாதம் மகன் மற்றும் மகள் என இரட்டைக் குழந்தைகளுக்கு தந்தையான நடிகர் கவின், தற்போது அவர்களின் பெயர்களை சமூக வலைத்தளத்தின் ஊடாக அறிவித்துள்ளார்.அதன்படி, தனது மகனுக்கு தியான் லியோ கவின் என்றும், மகளுக்கு தியோலினா கவின் என்றும் பெயரிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.கவின் இறுதியாக சதீஷ் இயக்கத்தில் வெளியான ‘கிஸ்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ‘மாஸ்க்’ மற்றும் ‘ஹாய்’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ‘நம்ம வீட்டு பிள்ளை’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாசினிமா

‘ஜனநாயகன்’ படத்தில் விஜய்யின் பெயருக்கு முன்பாக ‘முதலமைச்சர்’ என்பதை இணைக்க ஏற்பாடு

வைகாசி 14, 2026
சினிமாமுக்கியச் செய்திகள்

ரவிமோகனின் ஆன்மிக பயணம்!

வைகாசி 20, 2026
இந்தியாசினிமாமுக்கியச் செய்திகள்

தடைகளைத் தாண்டி வெளியாகிறது ஜன நாயகன்…!

ஆடி 15, 2026
இந்தியாசினிமா

கருப்பு – ஒரே திரையரங்கில் ஒரு இலட்சம் டிக்கெட்கள் விற்பனை!

ஆனி 1, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube