Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பராக்கிரம சமுத்திரத்தில் குறைவடைந்ததால் வரலாற்றுச் சிறப்புமிக்க சீதா மாளிகை வெளிப்பட்டுள்ளது

புரட்டாதி 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

பொலன்னறுவை பராக்கிரம சமுத்திரத்தின் நீர் கொள்ளளவு 66,000 ஏக்கர் அடியாகக் குறைந்துள்ளதை அடுத்து, வரலாற்றுச் சிறப்புமிக்க சீதா மாளிகை மீண்டும் வெளிப்பட்டுள்ளது.

பராக்கிரமபாகு மன்னரால் உஷ்ண காலத்தில் வசிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் இந்த பகுதி, ஆண்டின் பெரும்பகுதி நீரால் சூழப்பட்ட நிலையிலேயே காணப்படுகிறது.

தற்போது நீர்மட்டம் குறைந்துள்ளதன் காரணமாக சீதா மாளிகையின் பகுதிகள் காட்சியளிக்கத் தொடங்கியுள்ளன.

எனினும், அந்த பகுதி முழுமையாக நீரிலிருந்து வெளிப்படுத்தப்படாததால், அங்கு செல்வதற்கான வாய்ப்பு இப்போதைக்கு இல்லை.

சமுத்திரத்தின் நீர்மட்டம் மேலும் குறைவடைந்த பின்னரே உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்த தலத்தைப் பார்வையிட முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பிரித்தானிய உயர்மட்ட இராஜதந்திர அதிகாரியுடன் சந்திப்பு

ஆனி 26, 2026
இலங்கை

கொல்லுபிட்டியவில் CAA அதிரடி சோதனை!

ஆனி 14, 2026
இந்தியாசினிமாமுக்கியச் செய்திகள்

நடிகர் ராம் சரண் மருத்துவமனையில் அனுமதி!

ஆடி 27, 2026
இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

ஐநா மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது அமர்வு இன்று ஆரம்பம்

புரட்டாதி 7, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube