Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கெப்ரக வாகனம் மோதியதில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு

புரட்டாதி 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

கிளிநொச்சி, உருத்திரபுரம் – சிவநகர் பகுதியில் கெப் ரக வண்டி ஒன்று மோதியதில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது.

வீட்டு முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த கெப் வண்டியை தாத்தா பின்னோக்கி நகர்த்த முற்பட்ட வேளையில், குழந்தை எதிர்பாராதவிதமாக வண்டியை நோக்கி வந்தநிலையில், குழந்தை கெப் வண்டியின் சக்கரத்தினுள் சிக்குண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த குழந்தை உடனடியாகக் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், வைத்தியசாலைக்குக் கொண்டு செல்ல முன்னரே குழந்தை உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உயிரிழந்த சிறுமியின் சடலம் மீதான பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

மேலும், இச் சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாசினிமாமுக்கியச் செய்திகள்

ஜனநாயகன் படத்திற்கு வாழ்த்து தெரிவித்து இந்திய கிரிக்கெட் வீரர் நெகிழ்ச்சி

ஆடி 24, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

பாணந்துறையில் சட்ட மாணவி மர்ம மரணம்

ஆடி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பாதுகாப்புப் படையினரின் நலம் விசாத்த ஜனாதிபதி

வைகாசி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நுவரெலியாவில் இடம்பெற்ற பேருந்து விபத்து – சிசிடிவி காட்சி வெளியானது

ஆவணி 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube