Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நல்லூரான் தேர் நாளை!

ChatGPT said: #நல்லூரான்தேர் #நல்லூர்கந்தசுவாமிகோவில் #நல்லூர்திருவிழா #நல்லூர்கந்தன் #தேர் #நல்லூர்தேர் #யாழ்ப்பாணம் #யாழ்ப்பாணசெய்திகள் #ஆன்மிகம் #தமிழர் #நல்லூர்திருவிழா2026 #Nallur #NallurFestival #NallurKandaswamyKovil #NallurTher #Jaffna #JaffnaNews #TamilNews #SriLanka #SriLankaNews #BreakingNews #NewsUpdate

புரட்டாதி 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர தேர்த்திருவிழா நாளைய தினம் புதன்கிழமை காலை மிக சிறப்பாக இடம்பெறவுள்ள நிலையில் , தேர் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

கடந்த 17ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், நாளைய தினம் புதன்கிழமை காலை 06.15 மணிக்கு வசந்தமண்டப பூஜை ஆரம்பமாகி ,தொடர்ந்து ஆறுமுக சுவாமி தேரில் ஆரோகணித்து பக்தர்களுக்கு அருட்காட்சியளிப்பார்.

தேர் திருவிழாவின் போது, நாட்டின் பல பாகங்களில் இருந்தும், புலம்பெயர் தேசங்களிலும் இருந்தும் இலட்ச   கணக்கான பக்தர்கள் ஆறுமுக சுவாமியின் அருட்காட்சியினை கண்டு களிக்க ஒன்று கூடுவார்கள்.

காவடிகள் , பிரதட்டைகள் , கற்பூர சட்டி என பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தமது நேர்த்தி கடன்களை நிறைவேற்றுவார்கள்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

70 ஆயிரத்தை எட்டிய டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

ஆடி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

விக்டோரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைந்து வருவதால் வெளிப்படும் தெல்தெனிய பழைய நகரத்தின் இடிபாடுகள்

ஆடி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மரண தண்டனையை ஏற்க முடியாது – கர்தினால் மல்கம் ரஞ்சித்!

ஆவணி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாமல், சாவகச்சேரி உப தவிசாளர் நீக்கத்துக்கு கண்டனம்

ஆனி 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube