Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
விளையாட்டு

அமெரிக்க ஓபனில் காலிறுதிக்கு முன்னேறிய ஸ்வரேவ்!

#அமெரிக்கஓபன் #அலெக்சாண்டர்ஸ்வரேவ் #ஸ்வரேவ் #டென்னிஸ் #காலிறுதி #USOpen #AlexanderZverev #Tennis #USOpen2026 #GrandSlam #TennisNews #SportsNews #Germany #TamilNews #SriLankaNews #BreakingNews #LatestNews #NewsUpdate

புரட்டாதி 8, 2026
படிக்க 0 நிமிடங்கள்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

நான்காவது சுற்றில் இத்தாலியின் லூசியானோ டார்டெரியை 6-2, 6-2, 7-6 (7-3) என்ற நேர் செட்களில் வீழ்த்தி ஸ்வரேவ் அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றார்

இதன் மூலம் 2026ஆம் ஆண்டில் நான்கு கிராண்ட்ஸ்லாம் தொடர்களிலும் காலிறுதிக்கு முன்னேறிய ஒரே வீரர் என்ற சாதனையையும் ஸ்வரேவ் படைத்துள்ளார்.

காலிறுதியில் நெதர்லாந்தின் போட்டிக் வான் டி சான்ட்ஸ்சுல்ப்பை அவர் எதிர்கொள்ளவுள்ளார்

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

உலக தரவரிசையில் முதலிடம் பிடித்த ருமேஷ் தரங்க பத்திரகே!

ஆவணி 6, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

தோனியின் பிரியாவிடை போட்டிக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

வைகாசி 8, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

CPL வரலாற்றில் தசுன் ஷானக்க புதிய சாதனை

புரட்டாதி 4, 2026
உலகம்முக்கியச் செய்திகள்விளையாட்டு

இளம் கால்பந்து வீரர் ஜேடன் எடம்ஸ் காலமானார்!

ஆடி 12, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube