Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

கணக்கு இல்லாமலே WhatsApp அழைப்பு!

#WhatsApp #GuestCalling #வாட்ஸ்அப் #புதியவசதி #WhatsAppUpdate #WhatsAppFeatures #GuestCall #தகவல்தொழில்நுட்பம் #தொழில்நுட்பசெய்திகள் #TechnologyNews #TechNews #DigitalUpdate #MobileApp #TamilNews #SriLankaNews #BreakingNews #LatestNews #NewsUpdate

புரட்டாதி 8, 2026
படிக்க 1 நிமிடங்கள்

உலகின் முன்னணி குறுந்தகவல் செயலியான , பயனர்களின் வசதியை அதிகரிக்கும் வகையில் புதிய ‘Guest Calling’ அம்சத்தை அறிமுகப்படுத்துவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டால், WhatsApp கணக்கு இல்லாதவர்களும் செயலியை பதிவிறக்கம் செய்யாமல் அல்லது புதிய கணக்கை உருவாக்காமல், இணைய உலாவி (Web Browser) ஊடாக WhatsApp அழைப்புகளில் இணைய முடியும் என தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, WhatsApp பயனர் ஒருவர் அழைப்புக்கான இணைப்பை உருவாக்கி, அதனை மற்றவர்களுடன் பகிர முடியும். அந்த இணைப்பை பயன்படுத்தி WhatsApp கணக்கு இல்லாதவர்களும் அழைப்பில் விருந்தினராக இணையக்கூடிய வகையில் இந்த வசதி உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த அம்சம் தொடர்பான தகவல்களை WhatsApp புதிய அம்சங்களை கண்காணிக்கும் WABetaInfo வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், ‘Guest Calling’ வசதி எப்போது அனைத்து பயனர்களுக்கும் அறிமுகப்படுத்தப்படும் என்பது தொடர்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை சுற்றுலாத்துறை மார்ச் மாதத்தில் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது!

வைகாசி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாரஹேன்பிட்டி பகுதியில் வீடொன்றில் தீ விபத்து!

சித்திரை 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

குருவிட்ட மற்றும் பல்லன்சேன சிறை அமைதியின்மை குறித்து விசாரணை

ஆவணி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

புலமைப்பரிசில் மேலதிக வகுப்புகளுக்கு ஓகஸ்ட் 5 முதல் தடை!

ஆவணி 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube