Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மிக் விமானக் கொள்வனவு – முன்னாள் விமானப்படை தளபதி ரொஷான் குணதிலக்கவிற்கு அழைப்பு!

புரட்டாதி 10, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

சர்ச்சைக்குரிய மிக் விமானக் கொள்வனவு தொடர்பான கொடுக்கல்வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக, முன்னாள் விமானப்படை தளபதி எயார் சீஃப் மார்ஷல் ரொஷான் குணதிலக்கவிற்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று (10) முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இக் கொள்வனவு நடவடிக்கை தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் தீவிர விசாரணைகளுக்கு அமைவாக, அவரிடம் வாக்குமூலத்தைப் பதிவு செய்து கொள்வதற்காகவே முன்னாள் விமானப்படை தளபதி இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மோட்டார் காப்புறுதிகள் தொடர்பில் மக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்!

சித்திரை 29, 2026
உலகம்தொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

மைக்ரோசொப்ட் தனது உலகளாவிய ஊழியர்கள் 4,800 பேரை பணிநீக்கம் செய்ய தீர்மானம்!

ஆடி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

போதை பொருள் வியாபாரியிடம் பணம் மற்றும் மனைவியை பாலியல் இலஞ்சமாக கோரிய கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் பணிநீக்கம்

புரட்டாதி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

2026 வெசாக் விழா, விசேட அரச அறிவிப்புகள் மற்றும் ஏற்பாடுகள்.

வைகாசி 19, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube