Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

67 kg ஆம்பர் ஆம்பர்கிரிஸ் தொகையுடன் இருவர் கைது

புரட்டாதி 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

மன்னார் சௌத்பார் கடற்கரைப் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (11) 67 கிலோகிராம்களுக்கும் அதிகமான ஆம்பர்கிரிஸ் தொகையுடன் இரண்டு சந்தேகநபர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, இலங்கை கடற்படையினால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகநபர்களிடம் இருந்து சட்டவிரோதமாக சேகரிக்கப்பட்டு கடத்துவதற்குத் தயார்படுத்தப்பட்டிருந்த நிலையில், 67 கிலோகிராம்களுக்கும் அதிகமான திமிங்கில ஆம்பர்கிரிஸ் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன், கைது செய்யப்பட்ட இருவரும் 25 மற்றும் 36 வயதுடைய மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் என கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், சந்தேகநபர்களும், அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆம்பர்கிரிஸ் தொகையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் வனஜீவராசிகள் திணைக்கள அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் UNESCO மற்றும் World Vision இணைந்து சமூக மட்ட அமைப்புக்களை வலுவூட்டும் செயற்திட்டம்

புரட்டாதி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை அதிகரிப்பு!

வைகாசி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரசாங்கம் 1854.77 மில்லியன் அ.டொலர் அரசமுறை கடன்களை பெற்றுக்கொண்டுள்ளது!

ஆனி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

TIN இலக்கம் பெறுதல் தொடர்பாக பொதுமக்களுக்கு அரசாங்க அதிபர் விளக்கம்!

ஆனி 26, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube