Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை ரூபாயின் மதிப்பு சற்று வீழ்ச்சி

#இலங்கைரூபாய் #ரூபாய்மதிப்பு #ரூபாய்வீழ்ச்சி #பொருளாதாரம் #நாணயமதிப்பு #இலங்கை #SriLankaRupee #LKR #Currency #Economy #ExchangeRate #SriLanka #EconomicNews

புரட்டாதி 14, 2026
படிக்க 0 நிமிடங்கள்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு, கடந்த தினங்களுடன் ஒப்பிடுகையில் இன்று (14) சற்று வீழ்ச்சியடைந்துள்ளது.

அமெரிக்க டொலரின் சராசரி கொள்வனவு விலை 324.1777 ரூபாயாகவும், அதன் விற்பனை விலை 333.2218 ரூபாயாகவும் உயர்ந்து பதிவாகியுள்ளது.

அமெரிக்க டொலர் தவிர, ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களான அவுஸ்திரேலிய மற்றும் கனேடிய டொலர்கள், யூரோ, ஸ்டெர்லிங் பவுண்ட் மற்றும் சுவிஸ் பிராங்க் உள்ளிட்ட ஏனைய முக்கிய வெளிநாட்டு நாணயங்களின் விற்பனை விலைகளும் கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று சற்று ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

ரஷ்ய ஏவுகணை தாக்குதலில் 4 இந்தியர்கள் உட்பட 10 பேர் உயிரிழப்பு!

ஆடி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கெப் ரக வாகனம் மோதி யானை பலி!

வைகாசி 27, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

இதயத்தில் சிக்கியிருந்த தையல் ஊசி – அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்

புரட்டாதி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

புகையிலை சார்ந்த உற்பத்தி பொருட்கள் அற்ற தலைமுறை’ – இலங்கை மருத்துவ சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம்

ஆடி 13, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube