Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நானுஓயாவில் விபத்து: பெண் உயிரிழப்பு

#நானுஓயா #விபத்து #பெண்உயிரிழப்பு #சாலைவிபத்து #விபத்துச்செய்தி #இலங்கைசெய்தி #தமிழ்செய்தி #BreakingNews #AccidentNews #SriLankaNews

செப்டம்பர் 19, 2026
படிக்க 0 நிமிடங்கள்
நானுஓயாவில் இன்று (19) காலை இடம்பெற்ற கோர வீதி விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

நானுஓயாவில் இருந்து தலவாக்கலை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது, கட்டுநாயக்கவிலிருந்து நுவரெலியா நோக்கிப் பயணித்த வேன்  மோதியதில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.

இதில், லிந்துலை பகுதியைச் சேர்ந்தவரும், நானுஓயாவில் வசித்து வந்தவருமான 34 வயதான குணசேகரம் திவ்யா என்பவரே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பில் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். R

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நெடுஞ்சாலைகளில் நுழைவுசீட்டு மோசடிகள் காரணமாக 4 614 மில்லியன் வருமான இழப்பு

செப்டம்பர் 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

குழந்தை பாதுகாப்பில் புதிய நகர்வு!

ஜூன் 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மீளாய்வு: விண்ணப்பங்கள் கோரல்!

செப்டம்பர் 7, 2026
இலங்கைவிளையாட்டு

ருமேஷ் உலகின் முதலிடத்திற்கு!

ஆகஸ்ட் 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube