Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மோட்டார் வாகனப் பதிவின் போது எழுத்துப்பூர்வமான முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்க புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்

புரட்டாதி 19, 2026
படிக்க 0 நிமிடங்கள்

 

மோட்டார் வாகனப் பதிவின் போது பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் வாகனங்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பில் எழுத்துப்பூர்வமான முறைப்பாடுகளைச் சமர்ப்பிப்பதற்காக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகத்தினால் புதிய வட்ஸ்அப் (WhatsApp) இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, பொதுமக்கள் தமது முறைப்பாடுகள் மற்றும் கவலைகளை 074 245 3300 என்ற புதிய வட்ஸ்அப் இலக்கத்தின் ஊடாகச் சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

ஶ்ரீலங்கா கிரிக்கெட் குறித்து சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிர்வாகக் குழு தீர்மானம்!

ஆடி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்குளி விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 உயர்வு

புரட்டாதி 17, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மாஓயாவில் நீராடச் சென்ற 4 பேரின் சடலம் மீட்பு

புரட்டாதி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறுவர் அதிதீவிர சிகிச்சை பிரிவு திறப்பு!

புரட்டாதி 24, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube