Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
முக்கியச் செய்திகள்

ஆசிய விளையாட்டு போட்டி – கிரிக்கெட்டில் இலங்கைக்கு வௌ்ளி

#ஆசியவிளையாட்டுப்போட்டி #ஆசியவிளையாட்டு #கிரிக்கெட் #இலங்கை #வெள்ளிப்பதக்கம் #AsianGames #AsianGames2026 #Cricket #SriLankaCricket #SilverMedal #SportsNews #இலங்கைசெய்திகள் #விளையாட்டுச்செய்திகள்

புரட்டாதி 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று (22) இடம்பெற்ற மகளிர் இருபதுக்கு 20 கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியில் இலங்கையை வீழ்த்திய இந்திய அணி தங்கம் வென்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 216 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இந்திய மகளிர் அணி சார்பில் துடுப்பாட்டத்தில் ஸ்மிர்த்தி மந்தனா 79 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார்.

இந்நிலையில் 217 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை மகளிர் அணி 15.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 69 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 147 ஓட்டங்களால் படு தோல்வியடைந்தது.

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் சமரி அத்தபத்து 29 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார்.

எவ்வாறாயினும் ஆசிய விளையாட்டு போட்டியில் இரண்டாம் இடத்தை பெற்ற இலங்கை அணிக்கு வௌ்ளிப் பதக்கம் கிடைத்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

விபத்துக்களைக் குறைக்கும் நோக்கில், நாடு தழுவிய விசேட வாகனச் சோதனை நடவடிக்கை!

ஆடி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

இலங்கையின் இளம் காரோட்ட பந்தய வீரர் யெவன் டேவிட்டின் சாதனை!

ஆடி 4, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

ஹிரண பகுதியில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சந்தேகநபர் கைது!

ஆடி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

காலி தேசிய மருத்துவமனையின் புற்றுநோய் பிரிவில் தீ பரவல்

ஆனி 16, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube