Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

13 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் – சந்தேக நபரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை கோரும் பொலிஸார்

புரட்டாதி 23, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

காலிமுகத்திடல் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் திகதி 13 வயதுடைய சிறுமி ஒருவரைக் கடத்திச் சென்று கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில், கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபரை கைது செய்வதற்கான தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரின் மாதிரிச் சித்திரம் பொலிஸாரால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் தொடர்பான தகவல்கள் ஏதேனும் தெரிந்தால் உடனடியாகத் தெரிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தகவல்களைக் கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் 071-8591560 என்ற இலக்கத்திற்கோ அல்லது கோட்டை பொலிஸ் நிலையத்தின் 011-2432635 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ தொடர்புகொண்டு அறியத்தருமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிவேக வீதிகளில் ஆசனப்பட்டி அணிவது நாளை முதல் கட்டாயம்

புரட்டாதி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மஹர சிறை மோதலால் 15 கோடி ரூபாய் இழப்பு!

ஆவணி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

புனித ஹஜ் பெருநாள் இம்மாதம் 28!

வைகாசி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு தீவிரம்: 3 நாட்களில் 3,422 பேர் பாதிப்பு!

ஆடி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube