Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பொகவந்தலாவையில் பரபரப்பு: அஸ்வசும நிதியை முறைகேடு செய்த கணவன், மனைவி உடனடி பணிநீக்கம்!

புரட்டாதி 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அஸ்வசும நலன்புரி நிதி ஒதுக்கீட்டில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில், நுவரெலியா மாவட்டம் நோர்வூட் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் இயங்கும் இளைஞர் மன்ற ஊழியர் ஒருவரும், அவரது மனைவியும் பணியில் இருந்து உடனடி நடைமுறைக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளனர்.

​பொகவந்தலாவையைச் சேர்ந்த   குறித்த இளைஞர் மன்ற ஊழியர், அஸ்வசும நிதி ஒதுக்கீட்டை தவறாகப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

​அத்துடன், பாடசாலை ஆசிரியையாகப் பணியாற்றி வந்த இவரது மனைவிக்கும் இந்த நிதி முறைகேட்டில் நேரடித் தொடர்பு இருப்பதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதைத் தொடர்ந்து, அவரும் தனது ஆசிரியர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

​இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸாரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஎங்கள் ஊர்

30,000 ஆசிரியர் நியமனம்!

ஆனி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கிராண்ட்பாஸில் போதைப்பொருளுடன் 24 வயது இளைஞ்சன் கைது

புரட்டாதி 8, 2026
இலங்கை

உயிர்த்த ஞாயிறு விசாரணை சூடு பிடித்தது: கைது அச்சத்துக்கு எதிராக நீதிமன்றத்தை நாடிய மூத்த DIG வருண ஜெயசுந்தர!

ஆனி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை ரூபாயின் மதிப்பு சற்று வீழ்ச்சி

புரட்டாதி 14, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube