Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

#தங்கம்விலை #இன்றையதங்கம்விலை #இலங்கை #தங்கம் #24கரட் #22கரட் #GoldPrice #SriLankaGold #GoldRate #TodayGoldPrice #GoldPriceSriLanka #SriLankaNews #EconomicNews #GoldNews

புரட்டாதி 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இலங்கையில் 24 கரட் தங்கத்தின் விலை இன்று வியாழக்கிழமை பவுண் ஒன்றுக்கு 2,000 ரூபாவால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்று புதன்கிழமை 24 கரட் தங்கத்தின் ஒரு பவுண் 373,000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை 371,000 ரூபாவாக குறைந்துள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 371,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 341,300 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 46,375 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,663 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

“இரத்த நிலவு” இம்மாதம் 28 ஆம் திகதி

ஆவணி 25, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

கச்சா எண்ணெய் விலையில் மாற்றம்!

ஆடி 9, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நாட்டு மக்களுக்கு உயர்ந்த தரத்திலான சுகாதார சேவையை வழங்குவதே எமது நோக்கம் – ஹரிணி அமரசூரிய

ஆடி 5, 2026
இலங்கைஎங்கள் ஊர்

வெளிநாட்டவர்களை ஏமாற்றி பணம், நகை பறித்த கும்பல் சுன்னாகத்தில் கைது!

ஆனி 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube