உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. ஈரான் மீது அமெரிக்கா நேற்றைய தினம் நடத்திய தாக்குதலே இதற்கு காரணமாகும். இதற்கமைய இன்றைய தினம் WTI ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 74.28 டொலராக பதிவாகியுள்ளது.
இது 1.03 வீத அதிகரிப்பாகும். பிரென்ட் ரக மசகு எண்ணய் பீப்பாய் ஒன்றின் விலை 78.81 டொலராக காணப்படுகிறது.
