Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நுவரெலியா மற்றும் ஹட்டன் கல்வி வலய பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை

புரட்டாதி 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, நுவரெலியா மற்றும் ஹட்டன் கல்வி வலயங்களுக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் இன்று (25) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, நுவரெலியா கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் இன்று (25) மூடப்படும் என நுவரெலியா வலயக் கல்விப் பணிப்பாளர் டி.எம்.எஸ்.டி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (25) விடுமுறை வழங்கப்படுவதாக ஹட்டன் வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ். ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

மேலும், ஹட்டன் கல்வி வலயத்தில் இன்றைய (25) தினத்திற்கான பாடசாலை நடவடிக்கைகளுக்கு பதிலாக வேறொரு நாளில் பதில் பாடசாலை நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் சீரற்ற காலநிலையை கருத்திற்கொண்டு, மாணவர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினரின் பாதுகாப்பை முன்னிறுத்தி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வவுனியா மாநகரசபையின் முன்னாள் முதல்வர் எஸ். காண்டீபன் உள்ளிட்ட 4 பேர் கைது!

ஆடி 2, 2026
இலங்கைதொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

இலங்கையில் முதல் முறையாக AI ரோபோடிக் சத்திர சிகிச்சை

ஆடி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பாடசாலை சின்னத்தைப் பயன்படுத்தி ஏற்பாடு செய்யப்படும் எந்தவொரு நிகழ்விலும் போதைப்பொருள் பயன்படுத்த தடை

புரட்டாதி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தெஹிவளையில் துப்பாக்கிச்சூடு – துப்பாக்கி இயங்காததால் துப்பாக்கிச்சூடு முறியடிப்பு

ஆவணி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube