Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

இன்றைய வானிலை முன்னறிவிப்பு hashtag : #இன்றைய_வானிலை #வானிலை_முன்னறிவிப்பு #வானிலை_அறிவிப்பு

புரட்டாதி 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்

வங்காள விரிகுடாவில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை, வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசாவின் கடற்கரைகள் வழியாக இந்திய நிலப்பரப்பிற்குள் நுழைந்துள்ளதாக வளிமண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டளவியல் திணைக்களத்தினால் இன்று (25) காலை வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பின்படி, இலங்கையின் வானிலை நிலவரங்களில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை தாக்கம் இன்றில் இருந்து படிப்படியாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கு, சபரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுவதுடன், சில இடங்களில் 75 மி.மீ. க்கு மேல் கணிசமான அளவு மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் மத்திய மலைகளின் மேற்குச் சரிவுகள், வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள், மற்றும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை, மாத்தளை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு சுமார் 30-40 கி.மீ. வேகத்தில் மிதமான பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது.

இடியுடன் கூடிய மழையின்போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயங்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வானிலை ஆய்வுத் துறை பொதுமக்களை வலியுறுத்துகிறது.

இதேவேளை, நேற்றைய நாளில் அதிகபட்ச வெப்பநிலையான 35.7 பாகை செல்சியஸ் முல்லைத்தீவு வளிமண்டலவியல் நிலையத்தில் இருந்து பதிவாகியுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

உலகம்முக்கியச் செய்திகள்

வியட்நாமில் திடீர் வெள்ளப்பெருக்கு!

ஆடி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வனவிலங்கு பாகங்களை விற்ற வியாபாரிக்கு ரூ.21 இலட்சம் அபராதம்!

ஆடி 9, 2026
இலங்கை

போலி தங்க ஆபரண மோசடி தொடர்பில் தலைமறைவு நபர் கைது!

ஆனி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ரணில் சஜித் இரகசிய சந்திப்பு!

ஆனி 20, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube