Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் தியாக தீபம் திலீபனின் 39 வது நினைவேந்தல் -தமிழ் தேசிய மக்கள் முன்னணி

புரட்டாதி 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

(கனகராஜா சரவணன்)

மட்டக்களப்பில தியாக தீபம் திலீபனின் 39 ம் ஆண்டு நினைவேந்தல் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் ஏற்பாட்டில் இன்று சனிக்கிழமை (26) காந்தி பூங்காவில் அன்னாரது திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து மலர் தூவி சுடர் ஏற்றி எழுச்சியுடன் உணர்வு பூர்வமாக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.

தியாக தீபம் திலீபனின் 39 வது நினைவேந்தல் இன்று சனிக்கிழமை தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் காந்தி பூங்காவில் இடம்பெற்றது

இந்த நினைவேந்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியேந்திரன் தமிழரசு கட்சியின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நடராசா, செங்கலடி பிரதேச சபை தவிசாளர் முரளிதரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு தியாக தீபம் திலீபனின் திருவுருவ படத்திற்கு சுடர் ஏற்றி மலர் மாலை அணிவித்து மலர் தூவி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து – இருவர் காயம்

ஆவணி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

புத்தளம் கடற்பரப்பில் 7.5 இலட்சம் சந்தேகத்திற்கிடமான மருந்து காப்ஸ்யூல்கள் மீட்பு!

ஆவணி 19, 2026
இலங்கைவிளையாட்டு

சில இடங்களில் இடியுடன் கூடிய மழை!

ஆனி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வைத்தியர் சுகுணன், எம்.பி அர்ச்சுனா , முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ் உட்பட 6 பேருக்கு எதிராக நிழல் நிலை காப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல்–

புரட்டாதி 22, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube