Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

யாழில் தியாக தீபம் திலீபனின் சிலை அகற்றல்

புரட்டாதி 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

நேற்று (26) சனிக்கிழமை பேரெழுச்சியாக நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்ட நிலையில் தியாகி திலீபனின் சிலை அகற்றப்பட்ட விடயமானது தமிழ் மக்கள் மத்தியில் விசனத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தியாகி திலீபனுக்கு விடுதலைப் புலிகள் இயக்கத்தினரால் கேணல் பதவி வழங்கப்பட்டதாலும், அவர் முன்னாள் புலி உறுப்பினர் என்பதாலும் பயங்கரவாதி பட்டியலில் உள்ளார்.

எனவே, பயங்கரவாத தடைச் சட்டத்தின் அடிப்படையில் அவருக்கு சிலை அமைத்து நினைவேந்தல் செய்ய முடியாது. அந்தவகையில் சிலை அகற்றப்பட்டதாகவும், இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், குறித்த பகுதிக்கான தடையுத்தரவும் நீதிமன்றத்தின் மூலம் பெற முயற்சிப்பதாக அறியமுடிகிறது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதிமன்றத்துக்குள் மோதிக்கொண்ட ‘படோவிட்ட அஸங்க’ மற்றும் ‘கொஸ் மல்லி’ ஆகியோரின் சகாக்கள்

புரட்டாதி 25, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பேருந்து தரிப்பிடங்களை மறிக்கும் வாகனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

ஆவணி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மாகாணசபை தேர்தல் இந்த வருட இறுதிக்குள்!

வைகாசி 15, 2026
இலங்கை

அடுத்த 6 மாதங்களுக்கு நீர் கட்டணத்தில் மாற்றமில்லை : அமைச்சர் சுசில் ரணசிங்க அறிவிப்பு!

ஆடி 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube