Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பிலிபைன்ஸ்கு விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்

ஆடி 22, 2026
படிக்க 1 நிமிடங்கள்

33வது ஆசிய பிராந்திய கூட்டமைப்புப் பேச்சுவார்த்தை மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் நட்பு மற்றும் கூட்டுறவு ஒப்பந்தத்தின் 50 ஆவது ஆண்டு விழாவில் பங்கேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், இன்று (22) புதன்கிழமை பிலிப்பைன்ஸ் நாட்டின் மணிலா நகரைச் சென்றடைந்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் விஜித்த ஹேரத் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில்

இந்தப் பயணம் ஆசிய பிராந்திய கூட்டமைப்பு மற்றும் ஆசியான் உறுப்பு நாடுகளுடனான இலங்கையின் ஆக்கப்பூர்வமான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதையும் ஆழப்படுத்துவதையும் உறுதிப்படுத்துகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சர்வதேச மாநாட்டில் பங்கேற்கும் பல்வேறு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் மற்றும் உயர்மட்டப் பிரதிநிதிகளுடனும் அவர் இருதரப்புச் சந்திப்புகளை நடத்தத் திட்டமிட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

பெல்லன்வில துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது

ஆடி 26, 2026
இலங்கைஎங்கள் ஊர்முக்கியச் செய்திகள்

தெமட்டகொடை பகுதியில் துப்பாக்கிச்சூடு!

ஆடி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

டுபாய் வருணவின் சகா போதைப்பொருளுடன் கைது!

ஆடி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பொத்துவில் விபத்தில் 8 வயது சிறுவன் பலி!

ஆனி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube