Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

அலகொல்லையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட வீடமைப்புத் திட்டம்!

#அலகொல்லை #வீடமைப்புத்திட்டம் #வீடமைப்பு #வீடமைப்பு_திட்டம் #இலங்கை #SriLanka #HousingProject #HousingDevelopment #Development #NewHomes #NewsUpdate #LatestNews

புரட்டாதி 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பதுளை மாவட்டத்தின் ஊவபரணகம பிரதேச செயலாளர் பிரிவின் அலகொல்லை தோட்டத்தில் 51 புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (29) நடைபெற்றது.

”வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை யதார்த்தமாக்கும் வகையில், இந்திய அரசாங்கத்தின் உதவியுடனும் இலங்கை அரசாங்கத்தின் அனுசரணையுடனும் செயல்படுத்தப்படும் இந்திய வீட்டுத் திட்டத்தின் நான்காம் கட்டத்தின் 10,000 வீடுகள் வேலைத்திட்டத்தின் கீழ், குறித்த வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளன .

அமைச்சர் சமந்த வித்தியாரத்ன மற்றும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ரவீந்திர பண்டார, அம்பிகா சாமுவேல், இலங்கைக்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் சரண்யா மற்றும் அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

வெசாக் விசேட பாதுகாப்புத் திட்டம் தொடர்பாக பொதுமக்களுக்கு காவல்துறையின் அறிவுறுத்தல்!

வைகாசி 21, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

ஈரானுக்கு எதிரான புதிய தாக்குதல் திட்டங்கள் குறித்து ட்ரம்ப் ஆராய்வு!

வைகாசி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஞானசார தேரர் மீதான வழக்கு விசாரணை ஜூன் 26

ஆனி 1, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

வேலைவாய்ப்பு மோசடி: கிளிநொச்சி தரகர் கைது!

ஆவணி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube