Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

Flydubai விமான நிறுவன விவகாரம் – பயங்கரவாத தாக்குதலுக்கான முயற்சியாக கருதி விசாரணை

ஐப்பசி 3, 2026
படிக்க 1 நிமிடங்கள்

 

பிளைடுபாய் (Flydubai) விமான நிறுவனத்திற்குச் சொந்தமான FZ1073 என்ற விமானத்தில் நடந்த சம்பவத்தை, பயங்கரவாதத் தாக்குதலுக்கான முயற்சியாகக் கருதி விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் (UAE) தலைமை சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

குறித்த விமானம் வான்வெளியில் பறந்துகொண்டிருந்தபோது, அதன் உதவி விமானி (Co-pilot) திடீரென காக்பிட் (Pilot Cockpit) பகுதிக்குள் நுழைந்து, முதன்மை விமானி மீது (Captain) தாக்குதல் நடத்தியுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தாக்குதலைத் தொடர்ந்து, உதவி விமானி விமானத்தின் முழு கட்டுப்பாட்டையும் தன்வசப்படுத்த முயற்சித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தச் சம்பவம் குறித்து பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அமைப்புகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஞானசார தேரரின் ஜனாதிபதி பொதுமன்னிப்பு தொடர்பில் எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை – நளிந்த ஜயதிஸ்ஸ

புரட்டாதி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரச சேவை ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்

ஆடி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சட்டவிரோதமாகக் கடத்தப்பட்ட ஏராளமான பொருட்கள் பறிமுதல்!

ஆனி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரசு விவசாயிகளை பாதிப்புக்குள்ளாக்கும் கொள்கைகளைப் பின்பற்றுகிறது – ஹர்ஷ டி சில்வா

ஆனி 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube